பி. லீலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
உரை திருத்தம் |
||
வரிசை 1:
'''பி. லீலா''' திரைப்படப் பின்னணிப் பாடகி.
பி.லீலா என்னும் ஞானகோகிலம், [[கேரளம்|கேரள மாநிலம்]], [[பாலக்காடு]] அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன்,
இறைவன் லீலாவுக்கு கொடையாக அளித்திருந்த நல்ல குரல் வளத்தை, மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான சங்கீத பயிற்சி அளித்து சீராக்கினார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை
12 வயதில் ஆந்திர மகிள சபாவில் லீலா செய்த கச்சேரியே அவரை மிக பிரபலம் ஆக்கியது. துர்கா பாய் தேஷ்முக் அவர்களிடம் பாராட்டையும், பரிசையும் பெற்றார். பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார். 1948ல் திரைத்துறையில் பாட நுழைந்தார்.
1948 தொடங்கிய இவரது சினிமா பயணம், 1968 வரை 21 ஆண்டுகள் தொடர்ந்தது. 7000 பாடல்களை பாடி முடித்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர்
இனிமையான குரல் மட்டுமல்ல, குணமும் கொண்டவர் லீலா. பாடிய பாடலுக்கு பணத்தை கூட வற்புறுத்தி வாங்க தெரியாதவர். கொடுத்தால் மட்டுமே வாங்கி கொள்வார் என்பார்கள். இவர் இசை பாடல் என்றே வாழ்ந்ததால் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி குடும்பத்தினருடனே வாழ்ந்து வந்தார்.
ஞானகோகிலம் , ஞானமணி, கலாரத்னம், கானவர்ஷினி என பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். கேரள, தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை அளித்து இவரை
சென்னை டிஃபென்ஸ் காலனியில் தனது உறவினர்கள் வீட்டில் அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த இசை கோகிலம் பி.லீலா தனது 76ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இசையுலகமே அதிர்ச்சியில் உறைந்து அஞ்சலி செலுத்தியது
மாயமே நானறியேன் ...
வரிசை 21:
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்..
▲==லீலா பாடிய சில பாடல்கள்==
* எங்குமே ஆனந்தம் ([[பலே ராமன்]], 1957)
* மாப்பிள்ளை டோய் ([[மனம் போல மாங்கல்யம்]], 1953)
* தேன்சுவை மேவும் ([[டாக்டர் சாவித்திரி]], 1955)
* காத்திருப்பான் கமலக்கண்ணன் ([[உத்தமபுத்திரன் (1958 திரைப்படம்)|உத்தமபுத்திரன்]], 1958)
* சில சில ஆண்டுகள் ([[எங்கள் செல்வி]], 1960)
* ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே ([[வஞ்சிக்கோட்டை வாலிபன்]])
வரி 46 ⟶ 42:
{{stub}}
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:கேரள நபர்கள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
|