சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 124:
 
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும்.<ref>{{cite web|url=http://www.theage.com.au/news/technology/tech-capitals-of-the-world/2007/06/16/1181414598292.html |title=Tech capitals of the world – Technology |publisher=theage.com.au |date=2009-06-15 |accessdate=2013-08-07}}</ref> உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான [[சேம்சங்]] மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.<ref>http://money.cnn.com/magazines/fortune/global500/2012/countries/SouthKorea.html</ref>ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், [[ஐக்கிய நாடுகள் சபை|ஐக்கிய நாடுகள் சபையின்]] 2012 கணிப்பீட்டின் படி [[நியூயார்க்]],[[லண்டன்]] மற்றும் [[மெல்பேர்ண்]] நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது