மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
==அரசாங்கம்==
மக்கா மாநகர ஆட்சியால், மக்கா நிர்வகிக்கப்படுகின்றது.உள்ளூரில் 14 உறுப்பினர்கள் மக்கா மாநகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு மேயர்(அல்-அமீன் என அழைக்கப்படுகின்றது) தலைமை வகிக்கின்றதுடன்,சவூதி அரேபியா அரசாங்கத்தால் மேயர் நியமிக்கப்படுகின்றது.மக்கா நகரின் தப்போதைய மேயர் உஸாமா அல்-பார் ஆவார்.<ref>{{cite news|url=http://www.bloomberg.com/news/2012-09-23/mecca-seeks-to-lead-saudi-arabia-s-solar-energy-expansion.html|title=Mecca Seeks to Lead Saudi Arabia’s Solar Energy Expansion|publisher=Bloomberg|date=22 September 2012|accessdate=20 January 2013| work=Bloomberg}}</ref>
 
மக்கா மாகாணத்தின் தலைநகரம் மக்காவாகும்.இது அண்டை [[ஜித்தா| ஜித்தாவையும்]] உள்ளடக்கியது.மக்கா மாகாணத்தின் ஆளுநராக இளவரசர் அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் 2000 முதல் 2007இல் அவர் மரணிக்கும் வரை செயற்பட்டார்.<ref name="mjid-obit">{{cite news|url=http://www.nytimes.com/2007/05/07/world/middleeast/07abdul.html|title=Prince Abdul-Majid, Governor of Mecca, Dies at 65|agency=Associated Press|date=2007-05-07|accessdate=1 January 2008| work=The New York Times}}</ref> 16 மே 2007இல் காலித் அல்பைஸல் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url= http://www.spa.gov.sa/English/details.php?id=450421|title=Prince Khalid Al Faisal appointed as governor of Makkah region|publisher=Saudi Press Agency|date=16 May 2007|accessdate=2008-01-01}}</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது