ஆய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் - சேர்க்கை
No edit summary
வரிசை 1:
'''ஆய்வு''' (''Research'') என்பது ஒரு அறிவுத்தேடல்/[[அறிவியல்]] தேடல் எனலாம். மதியால் செயலாக்கப்படும் ஆய்வுகள் புதிய அறிதல்களையும் புரிதல்களையும் உள்ளடக்கும். இவை பெரும்பாலும் அறிவியல் முறைசார்ந்து இயங்குகின்றன.
 
ஆய்வுகளின் அடிப்படைத் தேவை பயனுள்ள ஆராய்ச்சி, அதில் கண்டுபிடிப்புகள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளுதல் மற்றும் கண்டறிதல் ஆகியன. குறிப்பாக அறிவியல் படைப்புகள் மற்றும் வளர்ச்சி இவை சார்ந்தே இவ்வாய்வுகள் இயங்குகின்றன.
 
==ஆராய்ச்சிகளின் வகைகள்==
ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் மதிநுட்பத்தை சார்ந்தே இருக்கும். இதன் மைய நோக்கம் மதி வளர்ச்சியே ஆகும். இவைகளைக்கொண்டு பல துறைகளைக் கருதி மூன்றாகப் பிறிக்கின்றனர்.
* அறிவியல் ஆய்வு - சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி
* கலை ஆய்வு - [[கலை]] மற்றும் பண்புகளை நோக்கி
* வரலாற்று ஆய்வு - [[வரலாறு]] மற்றும் சான்றுகளை நோக்கி
 
==அறிவியல் ஆய்வு==
அறிவியல் வளர்ச்சியை மையப்படுத்தியும், சிக்கல்களுக்கு தீர்வு காணுவதை கொண்டும் அறிவியல் உக்தியை பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு பல முடிவுகளை காணுதல். இவைகளில் அறிவியல் துறைகள், சமுக சார்ந்த சீர் திருத்தங்களைக்சீர்திருத்தங்களைக் காண, இவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளில்
 
#கண்காணித்தல்,
#கண்காணித்ததை தொகுத்து தலைப்பை கண்டறிதல்
#கொள்கைகளை வகுத்தல்
#கொள்கை வரையறைகளைவரையறைகளைக் கொடுத்தல்
#செயலாக்க வரையறைகளைவரையறைகளைக் கொடுத்தல்
#ஆவணங்களை[[ஆவணப்படுத்தல்|ஆவணங்களைச்]] சேகரித்தல்
#ஆவணங்களைஆவணங்களைச் சரிபார்த்தல்
#கொள்கைகளைகொள்கைகளைத் தீர அலசுதல்
#தீர்வைக்கண்டறிந்து வெளிப்படுத்தல்.
 
வரிசை 47:
இதுவே படிநிலைகளிலும் வகைப்படுத்துகின்றனர்
* முதற்படி - ஆவணங்களை சேகரித்தல்
* இரண்டாம்படி - சுருக்கிமசுருக்கம், ஒப்பிட்டு தீர்வு காணல் ஆகியன.
 
கலை ஆய்வைக்கொண்டு, பண்புசார் ஆய்வு எனவும் அளவுசார் ஆய்வும் என்வும் விவரிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது