சுன்னி இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - {{தலைப்பை மாற்றுக}} உரையாடற் பக்கத்தில் தெளிவான உரையாடல்கள் இருப்பதால் நீக்கம்
No edit summary
வரிசை 1:
{{இசுலாம்}}
'''சுனிசன்னி இஸ்லாம்''' (Suni Islam) என்பது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுனிசன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு [[முகம்மது நபி]]யின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.
 
== வரலாறு ==
வரிசை 7:
[[படிமம்:Map of expansion of Caliphate.svg|375px|left|thumbnail|கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு{{legend|#a1584e|முகம்மது நபியின் கீழ் பேரரசு, 622-632}} {{legend|#ef9070|ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661}} {{legend|#fad07d|உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750}}]]634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு [[அலீ]] என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான [[உதுமான்]] என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்கு பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், முகம்மது நபி அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சுனிசன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சுனிசன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.
 
== நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள். ==
[[படிமம்:Uthman Koran-RZ.jpg|right|thumbnail|உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் காலத்தது]]
சுனிசன்னி முஸ்லிம்கள் [[திருக்குர்ஆன்|திருமறை]] மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் [[அல்லா]] கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.
 
== சட்ட தொகுப்புகள். ==
வரிசை 43:
"என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்!"<ref>ஈகாழுல் ஹிமாம், பக்கம் 113.</ref> இது [[அராபியத் தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தில்]] உள்ள அநேக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.
 
<br />மேற்கண்டவாறு சுனிசன்னி இஸ்லாம் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபியின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இவைகளுக்கிடையே வணக்க வழிபாட்டு முறைகளின் கிளை விடயங்களில் மட்டுமே மிக அரிதான வித்தியாசங்கள் உள்ளன.
 
== மக்கள்தொகை ==
 
மக்கள்தொகையை பொறுத்தவரை சுனிசன்னி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட பெரும்பான்மையாக உள்ளது. இது மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85% யை கொண்டுள்ளது. மேலும் [[ஈரான்]], [[இராக்]], [[லெபனான்]], [[கட்டார்]], [[பஃரேய்ன்|பஹ்ரைன்]] ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர் வாழ் நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளது.
 
==ஊடகங்கள்==
<gallery>
File:Kairouan Mosque Stitched Panorama.jpg|670 [[கி.மு.]], [[துனிசியா]]
File:Al-Azhar Mosque, Cairo, Egypt1.jpg|[[கெய்ரோ]], [[எகிப்து]]
File:Cairo - Islamic district - Al Azhar Mosque and University.JPG|al-Azhar பள்ளிவாசலும், பல்கலைக் கழகமும்
File:Azhar flooplan.svg|கட்டிட வரைபடம்
File:Al-Azhar (inside) 2006.jpg|உட்தோற்றம்
File:Cairo - Islamic district - Al Azhar Mosque - tomb.JPG
File:Mahmud Shaltut.jpg|Mahmud Shaltut
File:Muhamed El Khidhr Hassine.jpeg|Muhamed El Khidhr Hassine
File:Cairo - Islamic district - Al Azhar Mosque and University - entrance to women only area.JPG|பெண்கள் படிப்பகம்
File:Muslim distribution.jpg|இசுலாமியரின் பரவல்
File:Madhhab Map2.png|<small>இருவகை இசுலாமியரின் பரவல்</small>
File:Musnad.PNG|''Musnad Imam Ahmed Ibn Hanbal''
</gallery>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுன்னி_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது