சாதுர்மாசிய விரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==குருபூர்ணிமா==
இந்த சாதுர்மாஸ்ய விரதத்தை, [[வேதம்]] மற்றும் [[வேதாந்தம்|வேதாந்தக் கல்வியை]] கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாத பௌர்ணமி அன்று துறவிகள் [[வியாசர்|வேதவியாசரை]] வழிபட்டுத் துவக்குவார்கள். ''[[குரு பூர்ணிமா'']] என்று சொல்லப்படும்அழைக்கப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற [[வேதாந்தம்|வேதாந்தக் கல்வி]] மேன்மேலும் சிறப்பாக வளரும் என்பது நம்பிக்கை.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சாதுர்மாசிய_விரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது