சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
குருவின் உடனான தொடர்பு ஏற்படுவதன் ,மாணவனின் தேவையான வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது.
குரு உண்மையானவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறார். இவர்,இதே சூபி வழியிலுள்ள இன்னுமொரு குருவிடம் இருந்து கற்பிப்பதற்கு,[[முஹம்மது நபி]] வரையில் செல்லக்கூடிய முறியாத அங்கீகாரத்தை(இஜாஸா) பெற்றிருக்க வேண்டும்.
 
==சூபிசத்தின் வரலாறு==
பிரபலமான சூபிகளில் ஒருவரான அலி-ஹுஜ்விரி போன்றவர்கள்,இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக
இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடர்கின்றதுடன்,அலி அவர்கள் சூபிசத்தின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளின் செய்காக காணப்படுகிறார் என குறிப்பிடுகிறார்.
 
==சமகாலத்து சூபி அறிஞர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது