சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| location =
| page = 557
| isbn = 1-930409-23-0}}</ref> Prominent orders include [[Ba 'Alawiyya]], [[Chishti]], [[Rifa'i]], [[Khalwati]], [[Mevlevi]], [[Naqshbandi]], [[Ni'matullāhī|Nimatullahi]], [[Uwaisi|Oveyssi]], Qadiria Boutshishia, [[Qadiriyyah]], [[Qalandariyya]], [[Sarwari Qadiri]], [[Shadhili]]yya and [[Suhrawardiyya]].<ref name="ReferenceA">''The Jamaat Tableegh and the Deobandis'' by Sajid Abdul Kayum, Chapter 1: Overview and Background.</ref>பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா,பாஅலவிய்யா,சிஸ்திய்யா,ரிபாயி,கல்வதி,மெவ்ளவி,நக்சபந்தி,நியுமதுல்லாயி,காதிரய்யா புத்சிசிய்யா,உவைஸி,ஷாதுலிய்யா,கலந்தரிய்யா,ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன.
 
சூபிகள், தாங்கள் இஹ்ஸானை(முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர்.இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது:" அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்.அப்படியில்லை எனில், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்".சூபி அறிஞர்கள் சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர்."இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர்".தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது