பால் செசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
 
'''பால் செசான்''' ({{IPA2|pɔl se'zan}} [[ஜனவரி 19]], [[1839]];[[அக்டோபர் 22]],[[1906]] ) [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[ஓவியர்]]. இவர் பின் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுபதிவிய]] ஓவியர்களுள் ஒருவர். [[19 ஆம் நூற்றண்டுநூற்றாண்டு]] ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த [[20 ஆம் நூற்றாண்டு]] ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவு]] நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், [[கியூபிசம்]] முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். [[மாட்டிஸ்ஸே]], [[பாப்லோ பிக்காசோ]] ஆகிய இருவரும் "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்று கூறியுள்ளனர்.
 
==வாழ்க்கையும் பணியும்==
"https://ta.wikipedia.org/wiki/பால்_செசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது