அப்பாச்சி இணைய வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 25:
உலகளாவிய வலையின் நிலையான மற்றும் மாறுகின்ற உள்ளடக்கங்களைக் காண்பிப்பதற்காக வசதிகள் '''அப்பாச்சி''' இணைய வழங்கியில் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது.
 
லாம்ப் (LAMP) என ஆங்கிலத்தில் அழைக்கபடும் பிரபலான [[லினக்ஸ்|லினக்சு]], [[அப்பாச்சி]], [[மைசீக்குவல்மையெசுக்யூயெல்]], [[பி.எச்.பி]]/[[பெர்ள்]]/[[பைத்தோன்]] இது முக்கியமான ஒன்றாகும்.
 
அப்பாச்சி இணைய வழங்கியானது வேறு மென்பொருட்களுடனும் விநியோகிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக ஆரக்கிள் தகவற்தளம், ஐ.பி.எம் வெப்ஸ்பியர் பிரயோக வழங்கி, ஆப்பிள் கணினிகளின் மக்ஓஸ் X உடனும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இது தவிர [[போர்லாண்ட்]] மென்பொருட்களான [[டெல்பி]] மற்றும் லினக்ஸ்ஸிற்கான் கைலிக்ஸ்சும் '''அப்பாச்சியை''' ஆதரிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அப்பாச்சி_இணைய_வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது