பித்தாகரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
==பித்தாகரசின் வாழ்க்கை==
[[File:Pythagoras Bust Vatican Museum.jpg|thumb|200px|வாட்டிகன் அருங்காட்சியகத்தில் உள்ள பித்தாகரஸின் சிலை]]
[[எரோடோட்டசு]], இசொகிரேட்சு போன்ற ஆரம்ப எழுத்தாளர்கள் அனைவரும் பிதாகரஸ் கிரேக்கம் தீவான கிழக்கு ஏகனில் உள்ள சமோஸில் பிறந்தார் என்பதைக்என்பதை கூறுகின்றனர்ஏற்றுக்கொள்கின்றனர். பித்தாகரசின் தந்தை ஒரு வியாபாரியாக இருந்திப்பார் அல்லது மாணிக்கம் செதுக்குபவராக இருந்திருப்பார் என்று அவர்கள் கூறுகிறார்கள்கருதுகின்றனர். இவரின் தந்தைநெசார்க்கசின் பெயர்மகனாக பித்தாஸ்இருக்கலாம் அப்பலோஎனக் என்றும்கருதப்படுகின்றது.<ref>Herodotus, iv. 95, Isocrates, ''Busiris'', 28–9; Later writers called him a Tyrrhenian or Phliasian, and gave Marmacus, or Demaratus, as the name of his father, Diogenes Laërtius, viii. 1; Porphyry, ''Vit. Pyth.'' 1, 2; Justin, xx. 4; Pausanias, ii. கூறுகின்றனர்13.</ref> இவர் கி.மு.540 இல் பிறந்து இருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
சில கூற்றுகளின்படி பித்தாகரஸ் க்ரோடான் இன பெண்ணான தியானோவை திருமணம் செய்துகொண்டார் எனவும் திலக்ஸ் என்றுஎன்ற மகனும் தாமோ, அரிக்னோட், மையா என மூன்று மகள்கள்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
==எழுத்துக்கள்==
வரிசை 54:
 
(6 x 6) + (8 x 8) = 36+64 = 100 = (10 x 10).
 
==வானியல்==
முன்னைய காலத்தில் [[பூமி]] தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி [[கோளம்|கோள வடிவமானது]] என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரஸ் ஆவார். பின்னர் [[அரிஸ்டோட்டில்]] இவரது கருத்தை [[சந்திர கிரகணம்|சந்திர கிரகணத்தின்]] போது [[சந்திரன்|சந்திரனின்]] மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார்.
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தாகரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது