வேர்ல்ட் வார் ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arnav19 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
| budget = $190 million
| gross = $540,007,876
|access date = 2013-09-06 |archiveurl= |archivedate= |deadurl=no}}</ref>
}}
 
 
'''வேர்ல்ட் வார் Z''' பிரிட்டிஷ் அமெரிக்க திரைப்படம் ஆகும். இவ் திரைபடத்தை மார்க் ஃபார்ஸ்டர் இயகினார்.
 
'''வேர்ல்ட் வார் Z''' பிரிட்டிஷ் அமெரிக்க திரைப்படம் ஆகும். இவ் திரைபடத்தை மார்க் ஃபார்ஸ்டர் இயகினார். வேர்ல்ட் வார் ஜி என்பதில் 'ஜி'(Z) என்பதன் அர்த்தம் ஜோம்பி (Zombie) என்பதாகும் . அதாவது 'மனிதனை கடித்து இரத்தத்தை குடித்து அவனையும் அதுபோல் செய்யுமாறு மாற்றுவது ' இப்படி செய்பவர்கள் ஜோம்பி எனப்படுவர் . இது ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும் . இது பல படங்களாகவும், நாவல்களாகவும் வெளிவந்துள்ளது. அப்படி 2006 ம் ஆண்டு மாக்ஸ் ப்ரூக்ஸ் (Max Brooks ) என்பவரால் எழுத்தப்பட்ட நாவல் தான் இந்த வேர்ல்ட் வார் ஜி என்பதாகும். அதே பெயரில் இப்போது திரைப்படமாக வெளிவந்ததுள்ளது.
 
==கதை சுருக்கம்==
ஹீரோ ஜெர்ரி (பிராட் பிட் ) இவர் ஐ .நா வின் முன்னால் ஊழியன் . ஒரு நாள் இவர் காரில் குடும்பத்துடன் பயணம் செய்யும்போது மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதை பார்கிறார். அப்போது மக்கள் ஜோம்பிக்களாக மாறியது தெரிகிறது . அமெரிக்க ராணுவ கமாண்டர் இவரின் குடும்பத்தை பத்திரமாக யாரும் பாதிக்கப்படாத ஒரு கப்பலுக்கு கூட்டிப்போகிறார் , அங்கு இவர்கள் குடும்பம் இருக்கவேண்டும்மென்றால் ஜெர்ரி ஒரு மிஷனில் ஈடுபட வேண்டும் என கமான்டர் உத்தரவு போடுகிறார் அதன்படி வைரஸ் முதலில் தாக்குதல் நடத்திய இடம் தென் கொரியா என்றும் அங்கு போய் நிலை அறிய ஜெர்ரியையும் உடன் ஒரு மருத்துவரையும் அனுப்பிவைகிக்கிறார்கள். அங்கு மருத்துவர் எதிர்பாராத விதமாக தன்னைத்தானே சுட்டு உயிர் இழக்கிறார். அங்கு ஜோம்பிக்களின் தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு வீரரையும் பார்கிறார்.
 
அப்படியே கதை இஸ்ரேலுக்கு பயணிக்கிறது அங்கு ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொண்டு மக்கள் ஜோம்பிக்களிடம் இருந்து தப்பி வாழ்கிறார்கள்.. ஒரு சிறிய தவறு மூலம் ஜோம்பிக்கள் இஸ்ரேல்ளில் புகுந்து விடுகிறது , அங்க இருந்து ஹீரோ விமானம் மூலம் தப்பிக்கிறார்... விமானமும் ஜோம்பிக்களின் பிடியில் சிக்கி தரையில் விழுகிறது இஸ்ரேல் ளின் ராணுவ பெண்ணும் , ஹீரோவும் அங்கிருந்து தப்பிகிறார்கள் ஹீரோவுக்கு அப்போது ஒரு விஷயம் பிடிபடுகிறது .... பின் என்ன ஆனது என்பதுதான் கதை.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேர்ல்ட்_வார்_ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது