மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎.: விரிவாக்கம்
→‎வளாகம்: விரிவாக்கம்
வரிசை 25:
மொகோவாயா தெருவில் இருந்த பழைய கட்டிடத்தில், ஊடகத்துறை, ஆசியவியல் துறை, உளவியல் துறை ஆகியன இயங்குகின்றன.
இங்குள்ள நூலகம், ரசியாவிலேயே மிகப் பெரியது. ஏறத்தாழ ஒன்பது கோடி நூல்கள் உள்ளன. ஆண்டுக்கு ஐம்பதாயித்திற்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
 
== வரலாறு ==
[[Image:Moscow Red Square rathaus, survey by Bove, 1816.jpg|thumb|left|150px|மருத்துவத் துறை1755–1787]]
[[Image:mgu 1798.jpg|thumb|right|மோகோவயா தெருவில் உள்ள முதன்மைக் கட்டிடம், 1798]]
 
இப்பல்கலைக்கழகம், முதன்முதலில், அரச வரலாற்று அருங்காட்சியகத்தில் இயங்கியது. பின்னர், கேத்தரின் என்பவரால் மோகோவயா தெருவிற்கு மாற்றப்பட்டது. முதன்மைக் கட்டிடம் 1782 - 1793 ஆண்டுகளில் கட்டப்பட்டது.
 
பதினெட்டாம் நூற்றாண்டில், மெய்யியல், மருத்துவம், சட்டம் ஆகிய மூன்று துறைகளே இயங்கிவந்தன.
அப்போது உடற்பயிற்சியகமும் இருந்தது. பல்கலைக்கழகத்தின் அச்சுக்கூடத்தில், பிரபலமான இதழ் அச்சடிக்கப்பட்டது.
[[Image:Moscow 05-2012 Mokhovaya 05.jpg|thumb|left|பழைய கட்டிடம், ஆசியவியல் நிறுவனம்]]
 
1804 ஆம் ஆண்டில், மருத்துவத் துறை பிரிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை, மகப்பேறு, எளிய மருத்துவம் என்றாகியது. 1884–1897, காலத்தில், அதிக நிதி உதவியாலும், அரசின் ஆலோசனையின்பேரில், 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய வளாகம் கட்டப்பட்டது.
 
1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, ஏழை மக்களின் குழந்தைகளும் பட்டப்படிப்புக்கு சேர்க்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஆய்வு நிபுணர்கள், வெடுகுண்டுகள், வானூர்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவினர்.
போர் முடிந்ததும், நாட்டின் மீள்வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு பெரிதும் உதவியது.
அரசு அதிக நிதி ஒதுக்கியதால், புதிய வளாகம் கட்டப்பட்டது. இங்கு நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுக் கூடங்களும், வகுப்பறைகளும் உள்ளன.
1991 ஆம் ஆண்டில், புதிதாக ஒன்பது துறைகள் சேர்க்கப்பட்டன. அரசின் நிதியுதவி, கல்வி அமைச்சகத்தின் தலையீடு இன்றி நேரடியாக பல்கலைக்கு வழங்கப்பட்டது.
 
[[File:RIAN archive 113828 Students' holiday, St. Tatyana's Day and the 250th anniversary of Moscow State University named after M. Lomonosov..jpg|left|thumb|பல்கலையின் 250வது நிறைவு விழாவைக் கொண்டாடுகின்றனர். 2005.]]
2008 ஆம் ஆண்டு மார்ச்சு 19 ஆம் நாள், ரசியாவின் அதிநவீன கணினியான ஸ்கிஃப் எமெஸ்யூ, இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. ரசியப் பகுதிகளிலேயே அதிக வேகத்தில் இயங்கக் கூடியது இதுவே<ref>[http://www.top500.org/blog/2008/04/16/8th_edition_top_50_list_most_powerful_computers_russia_released 8th edition of the Top 50 list of the most powerful computers in Russia released | TOP500 Supercomputing Sites]. Top500.org (2008-04-16). Retrieved on 2011-10-29.</ref><ref>[http://www.t-platforms.ru/en/news.php?zone=engnews&id=75 News]{{dead link|date=October 2011}}</ref>
2005 ஆம் ஆண்டு, இதன் 250வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
 
==துறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ_அரசுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது