சின்னப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
நில உரிமையாளர்களைச் சந்தித்து, மொத்தமாக பத்து பதினைந்து ஏக்கர் விவசாய விளை நிலங்களில் விவசாய வேலையைக் குத்தகைக்கு எடுத்து, விவசாயக் கூலியாட்களை அணி திரட்டி, நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகள் செய்து, அதில் வரும் மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார். முதியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் தனது அணியில் சேர்த்து அவர்களுக்கும் வேளாண் வேலை வழங்கி கூலி வாங்கிக் கொடுத்தார்.
 
==களஞ்சியம் எனும் மகளிர் சுயஉதவிக்சுய உதவிக் குழுக்கள்==
சின்னப்பிள்ளை வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து வரும் நேரத்தில்தான்நேரத்தில், மதுரையில் செய்ல்படும்செயல்படும் '''தானம் அறக்கட்டளை'''யின் தலைவர் வாசிமலை தனது குழுவினருடன் பில்லுச்சேரி கிராமத்திற்கு சென்று, மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் குறித்து சின்னப்பிள்ளையிடம் விளக்கி கூறினார். அதன்படி தன் கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, மகளிர் பொருளாதார முன்னேற்றத்திற்குக் காரணமாக விளங்கினார் சின்னப்பிள்ளை.
மகளிர் சுயஉதவிக் குழு திட்டம் குறித்து சின்னப்பிள்ளையிடம் விளக்கி உள்ளனர். அதன்படி தன் கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, மகளிர் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமாக விளங்கினார் சின்னப்பிள்ளை.
 
சின்னப்பிள்ளை ஏற்படுத்திய மூன்று மகளிர் சுயஉதவிக்சுய உதவிக் குழுக்கள் மூலம், கிராமக் கண்மாயில் மீன் பிடிக்கும் குத்தகையை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுபெற்றுச் சாதனை படைத்தனர்.
 
சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழ்நாட்டை தாக்கிய போது சின்னப்பிள்ளை தலைமையில் சென்ற மீட்புப் பணியில் இருந்த மகளிர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது.
 
இந்தியப் பிரதமரின் ” ஸ்திரீ”ஸ்திரீ சக்தி விருதுடன்” கிடைத்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாயை மகளிர் சுய உதவிக்குழு தலைவிகளின் மருத்துவமருத்துவச் செலவிற்காக அறக்கட்டளை ஒன்று உருவாக்கி உள்ளார்.
 
கிராமப்புறத்தில் புழங்கிவழங்கி வந்த கந்து வட்டி முறையை, (நூறு ரூபாய் அசலுக்கு, ஒரு முட்டை நெல் வட்டி) மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒழித்துக் கட்டினார்.
 
துவக்கக்ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே இயங்கி வந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள், தற்போது நகர்புறங்களிலும்நகர்ப் புறங்களிலும் மகளிர் மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல்படுவதற்கு வித்திட்டவர் சின்னப்பிள்ளை.
 
==வகித்த பதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சின்னப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது