ஐஓஎஸ் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
 
ஐஓஎஸ் 7 இன் செயலிளிற்கான ஐகான்களை அப்பிளின் சந்தைப்படுத்தல் பிரிவு அமைத்ததுடன் அவற்றை அமைப்பதற்காக நிறத்தெரிவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை மூலம் ஐஓஎஸ் 6இன் ஐகான்களில் இருந்து இந்த இயங்கு தளத்திற்கான ஐகான்கள் பெருமளவில் மாறுபட்டிருந்தன.
 
===தமிழாதரவு===
ஐஓஎஸ்இல் ஏற்கனவே தமிழ் ஆதரவு இருப்பினும் இயங்குதளம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய விசைப்பலகை இருக்கவில்லை. இதனால் தமிழில் தட்டச்சிட செல்லினம் போன்ற மூன்றாம் நபர் செயலிகளை நாட வேண்டியிருந்தது. ஆயினும் ஐஓஎஸ் 7 பதிப்பின் பின்னர் உள்ளமைந்த தமிழ் விசைப்பலகை வழங்கப்படுகின்றது. <ref>[ஐஓஎஸ் 7இல் தமிழ் விசைப்பலகை http://www.thehindu.com/sci-tech/technology/gadgets/ios-7-to-give-fillip-to-tamil-computing/article5147069.ece]</ref>
 
==வரவேற்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஐஓஎஸ்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது