இல் ட பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இல் ட பிரான்சு''' என்பது [[பாரிசு]] பெரு நகரப் பகுதியை உள்ளடக்கிய, [[பிரான்சு|பிரான்சின்]] இருபாதாறில் ஒரு நிர்வாக அலகு ஆகும். சுமார் 11.7 [[மில்லியன்]] மக்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் [[பண்பாடு|பண்பாட்டு]], [[வரலாறு|வரலாற்று]], [[பொருளாதாரம்|பொருளாதார]] மையம் இதுவாகும். இங்கே பிரான்சில் வசிக்கும் பெரும்பான்மைத் [[தமிழர்கள்|தமிழர்களும்]] வசிக்கிறார்கள்.
 
[[பகுப்பு:பிரான்சில் தமிழர் அதிகம் வாழும் இடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இல்_ட_பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது