உரோமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உரோமம்''' என்பது [[மனிதன்]] அல்லாத [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] வளரும் உடல் [[முடி]] ஆகும். இது அவ்வுயிரினங்களை [[குளிர்]] போன்ற கால நிலைகளில்காலநிலைகளில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு வகையான [[எலி|எலிகளும்]] [[நாய்|நாய்களும்]] உடலில் முடியில்லாமல் (உரோமம் இல்லாமல்) உள்ளன.
 
உரோமத்தில் இரு அடுக்குகள் உள்ளன. அவை கீழ் உரோமம் அல்லது அடி உரோமம், மேல் உரோமம் அல்லது காக்கும் உரோமம் என அழைக்கப்படுகின்றன.
*கீழ் உரோமம் உடலை ஒட்டியவாறு இருக்கும், இது அடர்த்தி மிகுந்து காணப்படும், இதன் முதன்மையான பணி உடல் சூட்டை கட்டுக்குள் வைத்திருப்பதே.
*மேல் உரோமம் நீளமாகவும், மென்மையாகவும் இருக்கும், இது கீழ் உரோமத்துடன் ஒட்டி வந்திருக்கும். இது கீழ் உரோமத்தை [[மழை]] போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும், ஆதலால் பெரும்பாலும் இது [[நீர்]] ஒட்டா தன்மையுடன் இருக்கும்.
 
உரோமத்திலிருந்து [[ஆடை|ஆடைகள்]] செய்யப்படுகிறது. இது குளிர் பகுதிகளில் உள்ளவர்கள் குளிரிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிறது.
 
[[படிமம்:Fur redfox.jpg|right|thumb|250px|செந்நரி உரோமம்]]
 
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உரோமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது