தேவயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
:இந்த பெயரில் உள்ள நடிகையைக்கு, [[தேவயானி (நடிகை)]] என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
'''தேவயானி''' என்பவள் அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியாரின்]] மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திர்ம் கற்க சீடனாக வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் கசன் மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு [[அந்தணர்]] திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான்.
{{speed-delete-on|10-நவம்பர்-2013}}
 
'''தேவயானி'''கசனின் என்பவள் அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியாரின்]] மகள். இவள்சாபப்படி, தேவயானி[[யயாதி]] என்னும் சத்திரிய மன்னனை மணந்தாள். யது, துர்வாசர்துர்வசு ஆகியோர் இவளது மகன்கள். தேவயானியின் தோழியும், பணிப்பெண்ணுமாகிய சர்மிஷ்டையை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் யயாதி. அவள் மூலம் யயாதிக்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. இந்த விசயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் முறையிட, யயாதிக்கு கிழட்டுத்தன்மையை அடையும் சாபம் கிடைக்கிறது. சர்மிஷ்டையின் இளைய மகன் புரு தனது தந்தையின் கிழட்டுத்தன்மையை பெற்று, தனது இளமையை அளிக்கிறான்.
 
பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின், யயாதி மீண்டும் தனது இளமையை புருவிற்கு திருப்பி அளித்து, தனது கிழட்டுத்தனத்தை திரும்பு பெற்றுக் கொள்கிறான். இந்த புருவின் வழித்தோண்றல்களே [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்]] ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/தேவயானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது