"விறகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''விறகு''' என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது. [[அடுப்பு]]களில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கிவந்து விறகாகப் பயன்படுத்துவர்.
 
[[பகுப்பு:சமையல் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569902" இருந்து மீள்விக்கப்பட்டது