வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
 
==வாழ்க்கை==
தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் [[ஆங்கிலம்]], [[தமிழ்]] மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>
 
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் [[1856]]இல் [[தரங்கம்பாடி]]யில் [[முனிசீஃப்]] வேலையில் அமர்ந்தார். [[மாயவரம்]] மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். [[வீணை]] இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.<ref name="Indianet"/>
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது