உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு *திருத்தம்* & உள்ளிணைப்பு
வரிசை 3:
{{பரிணாம உயிரியல்}}
 
[[இன அழிவு|அழிந்துபோன]] மற்றும் [[உயிர்]] வாழ்ந்து கொண்டிருக்கின்ற [[உயிரினம்|உயிரினங்களை]] வகைப்படுத்துதலை, [[உயிரியலாளர்|உயிரியலாளர்கள்]], '''அறிவியல்உயிரியல் வகைப்பாடு''' (Scientificbiological classification) அல்லது உயிரியல்''அறிவியல் வகைப்பாடு'' (biologicalScientific classification) எனக் குறிப்பிடுகிறார்கள். [[கரோலஸ் லின்னேயஸ்]] (Carolus Linnaeus) என்பார்என்பவர் உயிரினங்களை அவற்றின் பொதுவான [[இயற்பியல் தோற்றம்|இயற்பியல் தோற்றத்தின்]] (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால அறிவியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். [[சார்லஸ் டார்வின்|டார்வினுடைய]] [[பொது மரபுவழி|பொது மரபுவழிக்]] கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இதற்கு அமைய கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டது.<ref>{{cite journal|last=[[Michel Laurin|Laurin, M.]]|title=The subjective nature of Linnaean categories and its impact in evolutionary biology and biodiversity studies|journal=Contributions to Zoology|year=2010|volume=79|issue=4|url=http://www.ctoz.nl/ctz/vol79/nr04/art01|accessdate=21 March 2012|ref=harv}}</ref> [[மூலக்கூற்றுத் தொகுப்பியல்|மூலக்கூற்றுத் தொகுப்பியலின்]] (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வகைப்பாடு, வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் தொகுப்பியலுள் (biological systematics) அடங்குகின்றது.
 
==வரைவிலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது