நிக்கலசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
|issues=
}}
'''புனித நிக்கலசு''' என்பது துருக்கியின் மிரா நகரின் புனித நிக்கலசுக்கு வழங்கப்படும் பெயராகும். தனது வாழ்நாளில் இரகசியமாக பரிசுகளை வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர் தற்காலத்தில் தமிழில் [[கிறித்துமசு தாத்தா]], நத்தார் தாத்தா, என அழைக்கப்படுகிறார். [[நெதர்லாந்து|நெதர்லாந்திலும்]] வடக்கு [[பெல்ஜியம்|பெல்ஜியத்திலும்]] செயிண்ட் நிக்கலஸ் அல்லது சண்டிகிலாஸ் என அழைக்கப்படிகிறார்அழைக்கப்படுகிறார். இவர் [[கிபி 4வது நூற்றாண்டு|கிபி 4வது நூற்றாண்டில்]]
இன்றைய துருக்கியின் மிரா நகரில் வசித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிக்கலசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது