எதிர்மின் கதிர் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[எதிர்மின்னி|எதிர்மின்னிகளை]] வெளியிடும் [[இலத்திரன்]] துப்பாக்கியையும், ஒளிரும் திரையையும் கொண்ட, [[வெற்றிட குழாய்|வெற்றிடத்தாலான ஒரு குழாயே]] '''எதிர்மின் கதிர் குழாய்''' ஆகும் (cathode ray tube (CRT)). எதிர்மின்னியையும் ஏனைய [[அணு]]த் துணிக்கைகளையும் கண்டறிவதில் இவ்வுபகரணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இது கடந்த தசாப்தத்தில் [[தொலைக்காட்சி|தொலைக்காட்சியிலும்]], [[கணினித் திரை|கணினித் திரையாகவும்]] பயன்பட்டது. தற்போது புதிய [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பங்களால்]] இது பின்தள்ளப்பட்டாலும் சில இடங்களில் இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
 
[[File:Crt14.jpg|thumb|right|250px|தொலைக்காட்சிடில்[[தொலைக்காட்சி|தொலைக்காட்சியில்]] பயன்படுத்தப்பட்ட எதிர்மின் கதிர் குழாய்]]
[[File:Television set from the early 1950s.jpg|thumb|left|1950களில் பயன்பாட்டில் இருந்த தொலைக்காட்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்_கதிர்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது