செசாரியா கடற்கரையோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
}}
 
'''செசாரியா கடற்கரையோரம்''' (''Caesarea Maritima'') என்பது செசாரியா நகருக்கு அருகில் இசுரேலிய கடற்கரையில் அமைந்துள்ள தேசிய பூங்கா. பண்டைய செசாரியா கடற்கரையோர நகரும் துறைமுகமும் ஏறக்குறைய கி.மு 25–13 இல் [[முதலாம் ஏரோது|முதலாம் ஏரோதினால்]] அமைக்கப்பட்டது. இந்நகர் உரோம இறுதிப்பகுதி மற்றும் பைசாந்திய காலத்தில் மக்கள் குடியேற்றமாகவிருந்தது. இதன் இடிபாட்டு எச்சங்கள் இசுரேலின் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படுகின்றது. கோடை காலத்தில் இப்பூங்கா மக்கள் அதிகம் வருகின்றனர்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செசாரியா_கடற்கரையோரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது