கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
→‎மேற்கோள்கள்: உரை திருத்தம்
வரிசை 38:
==வளாகங்கள்==
இந்த வளாகத்தின் பரப்பளவு 1,232 ஏக்கர்கள் இருக்கும். லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகம், லாரன்ஸ் அறிவியல் கழகம், விண்வெளி ஆய்வு மையம், கணிதவியல் ஆய்வுக் கழகம் உள்ளிட்டவை இங்குள்ளன. தாவரவியல் தோட்டமும், ஓய்வு மையமும் இங்குள்ளன.
 
==முன்னாள் மாணவர்கள்==
<gallery perrow="5">
Image:NixonBhutto1973 140x190.jpg|[[சுல்பிக்கார் அலி பூட்டோ]], பி.ஏ 1950,<ref>{{cite web|title=Zulfikar Ali Bhutto|publisher=Encyclopædia Britannica Online|url=http://www.britannica.com/EBchecked/topic/64265/Zulfikar-Ali-Bhutto}}</ref> [[பாக்கித்தான் பிரதமர்|பாகிஸ்தானின் ஒன்பதாவது பிரதமர்]]
Image:Steven Chu official DOE portrait crop.jpg|[[ஸ்டீவன் சூ]], பி.எச்.டி 1976, [[நோபல் பரிசு|]] பெற்றவர், அமெரிக்க அரசில் ஆற்றல் துறைச் செயலாளராக இருந்தவர்.
Image:Steve Wozniak.jpg|[[ஸ்டீவ் வாஸ்னியாக்]], பி.எஸ் 1986, [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]] நிறுவனத்தை நிறுவியவர்.
Image:Gordon Moore.jpg|[[கோர்டோன் மூர்]], பி.எஸ் 1950, [[குறைக்கடத்தி]] நிறுவனமான [[இன்டெல்]]லை நிறுவியவர்களுள் ஒருவர்.
Image: Eric E Schmidt, 2005 (looking left).jpg|[[எரிக் ஷ்மிட்]], எம்.எஸ் 1979, பி.எச்.டி 1982, [[கூகிள்]] நிறுவனத்தின் தலைவர்
Image:Robert McNamara official portrait.jpg|[[ராபர்ட் மெக்நாமரா]], பி.ஏ 1937, [[உலக வங்கி]]யின் தலைவர் (1968–1981), அமெரிக்க அரசின் இராணுவத் துறைச் செயலாளர் (1961–1968), [[போர்ட் தானுந்து நிறுவனம்|போர்டு கார் நிறுவனம்]] (1960)
File:Harold Urey.jpg|[[அரால்டு இயூரீ]], பி.எச்.டி 1923, [[நோபல் பரிசு|நோபல்]] பரிசு பெற்றவர்.[[தியூட்டிரியம்]] என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்.
</gallery>
[[File:Douglas Engelbart in 2008.jpg|thumb|[[டக்லஸ் எங்கல்பர்ட்]], பி. இ. 1952, பி.எச்.டி. 1955, கணினி [[சுட்டி|மவுஸ்]] கண்டுபிடித்தவர்.]]
 
[[வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி]] (பி.எஸ் 1931, பி.எச்.டி 1933) [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|ரேடியோ ஆக்டிவ் கார்பனின் காலத்தை]] கண்டுபிடித்தவர்.
 
[[File:Ken n dennis.jpg|thumb|[[கென் தாம்ப்சன்]] (இடது), பி.எஸ் 1965, எம்.எஸ் 1966, [[தென்னிசு இரிட்சி]] இருவரும் இணைந்து [[யுனிக்சு]] இயங்குதளத்தை உருவாக்கினர்.]]
 
[[File:KathyBaker.jpg|thumb|[[எம்மி விருது]], [[கோல்டன் குளோப் விருது]] ஆகிய விருதுகளைப் பெற்ற நடிகை, கேத்தி பார்க்கர் பி.ஏ 1977]]
 
== மேற்கோள்கள் ==