கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வளாகங்கள்: விரிவாக்கம்
→‎நிர்வாகம்: விரிவாக்கம்
வரிசை 55:
 
==நிர்வாகம்==
இதை நிர்வகிக்கும் பொறுப்பு 26 பேர் கொண்ட குழுவிடம் உள்ளது. இவர்களில் பதினெட்டு பேரை கலிபோர்னிய மாகாண ஆளுநர் நியமிப்பார். 7 முன்னாள் உறுப்பினர்களும், ஒரு மாணவ உறுப்பினரும் இருப்பர். பின்னாளில், பல்கலைக்கழகத்திற்கான தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
பெர்க்லியின் 130க்கும் அதிகமான துறைகளையும், படிப்புகளையும், 14 கல்லூரிகளில் வழங்குகின்றனர்.
இங்கு மருத்துவத் துறை இல்லை. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் பிரான்சிஸ்கோ வளாகத்தின் கல்வி மையம், இங்கு ஒரு மருத்துவத் துறைப் பள்ளியை தொடங்கியுள்ளது.
இங்கு 24,700 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
 
பண உதவிகளை தனியாரும், அரசு நிறுவனங்களும் வழங்குகின்றன. மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளிக்கப்படுகிறது. இங்கு இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான இளநிலை மாணவர்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதுநிலையும் பயில்கின்றனர். இவர்களில் வேற்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கணிசமான அளவினர் ஆவர்.
 
==நூலகம்==
இங்கு 32 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 1.1 கோடி நூல்களும், 70, 000 பாடத் தலைப்புகளும் உள்ளன. அமெரிக்க வரலாற்றைப் பறைசாற்றும் நூல்களும் இங்குள்ளன.
 
==விளையாட்டு==
 
==முன்னாள் மாணவர்கள்==