கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிர்வாகம்: விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 26:
|affiliations = [[கலிபோர்னியா பல்கலைக்கழகம்]], [[Pacific-10 Conference|Pacific-10]], [[International Alliance of Research Universities|IARU]], [[அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு|AAU]]
|nobel_laureates = 61<ref>[http://www.berkeley.edu/news/features/nobel/ பெர்க்லியில் நோபல் பரிசு பெற்றோர்], UCBerkeleyNews</ref>
|publictransit = டவுண்டவுன்டவுன்டவுன் பெர்க்லி இரயில் நிலையம்
|website =[http://berkeley.edu berkeley.edu]
|logo =
வரிசை 32:
'''கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி''' (''University of Calfornia, Berkeley''), [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கலிபோர்னியா]] மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
இங்கு ஒரு தமிழ்த் துறை இருக்கிறது.<ref>[http://tamil.berkeley.edu/ தமிழ் துறை]</ref>
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பத்து துணை கழகங்களில் இதுவும் ஒன்று.
 
இங்கு படித்தவர்களும், பணியாற்றியவர்களும் உட்பட 72 பேர் நோபல் பரிசுகளையும், 9 உல்ப் விருதுகளும், 7 பீல்டு பதக்கங்களும், 15 டூரிங் விருதுகளும், 45 மெக்கார்தர் பரிசுகளும், 11 புலிட்சர் விருதுகளும் பெற்றுள்ளனர். இங்குள்ள ஆய்வுக்கூடத்தில் 6 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகளவில் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இதுவும் ஒன்று. 1868 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
 
==வரலாறு==
தற்போதைய பெர்க்லி வளாகம் அமைந்துள்ள இடம், 1868 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் தனியாரிடம் இருந்து பெறப்பட்டது. பின்னர், அரசு பல்கலைக்கழகத் துறைகளுடன் இணைக்கப்பட்டது. இதற்கு [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்துடன்]] கல்வியளவில் தொடர்புண்டு.
 
==வளாகம்==
வரி 60 ⟶ 63:
இங்கு 24,700 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
 
பண உதவிகளை தனியாரும், அரசு நிறுவனங்களும் வழங்குகின்றன. மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளிக்கப்படுகிறது.

==மாணவர்கள்==
இங்கு இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான இளநிலை மாணவர்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதுநிலையும் பயில்கின்றனர். இவர்களில் வேற்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கணிசமான அளவினர் ஆவர். மாணர்களை உள்ளடக்கிய 1700 குழுக்கள் பல உள்ளன. இவை சமூக, அறிவியல், பண்பாடு தொடர்பானவை. தி டெய்லி கலிபோர்னியன் என்ற மாணவர் இதழும், கால்க்ஸ் என்ற வானொலி நிலையமும் குறிப்பிடத்தக்கவை.
 
==நூலகம்==
வரி 66 ⟶ 72:
 
==விளையாட்டு==
இங்குள்ள மாணவர் குழுவிற்கு கலிபோர்னியா கோல்டன் பியர்ஸ் என்று பெயர். இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுக்கின்றனர். பேஸ்பால், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், டென்னிஸ், ஓட்டப்பந்தயம், ஜிம்நாஸ்டிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளும் அவற்றிற்கான குழுக்களும் உள்ளன.
 
==முன்னாள் மாணவர்கள்==
வரி 76 ⟶ 83:
Image:Robert McNamara official portrait.jpg|[[ராபர்ட் மெக்நாமரா]], பி.ஏ 1937, [[உலக வங்கி]]யின் தலைவர் (1968–1981), அமெரிக்க அரசின் இராணுவத் துறைச் செயலாளர் (1961–1968), [[போர்ட் தானுந்து நிறுவனம்|போர்டு கார் நிறுவனம்]] (1960)
File:Harold Urey.jpg|[[அரால்டு இயூரீ]], பி.எச்.டி 1923, [[நோபல் பரிசு|நோபல்]] பரிசு பெற்றவர்.[[தியூட்டிரியம்]] என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்.
</gallery>
[[File:Douglas Engelbart in 2008.jpg|thumb|[[டக்லஸ் எங்கல்பர்ட்]], பி. இ. 1952, பி.எச்.டி. 1955, கணினி [[சுட்டி|மவுஸ்]] கண்டுபிடித்தவர்.]]
 
[[வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி]] (பி.எஸ் 1931, பி.எச்.டி 1933) [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|ரேடியோ ஆக்டிவ் கார்பனின் காலத்தை]] கண்டுபிடித்தவர்.
 
[[File:Ken n dennis.jpg|thumb|[[கென் தாம்ப்சன்]] (இடது), பி.எஸ் 1965, எம்.எஸ் 1966, [[தென்னிசு இரிட்சி]] இருவரும் இணைந்து [[யுனிக்சு]] இயங்குதளத்தை உருவாக்கினர்.]]
 
[[File:KathyBaker.jpg|thumb|[[எம்மி விருது]], [[கோல்டன் குளோப் விருது]] ஆகிய விருதுகளைப் பெற்ற நடிகை, கேத்தி பார்க்கர் பி.ஏ 1977]]
</gallery>
[[வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி]] (பி.எஸ் 1931, பி.எச்.டி 1933) [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|ரேடியோ ஆக்டிவ் கார்பனின் காலத்தை]] கண்டுபிடித்தவர்.
 
== மேற்கோள்கள் ==
வரி 93 ⟶ 97:
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:ஐ.அ வில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்]]
 
 
{{stub}}