நுண்நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
==நுண்ணோக்கி வகைகள்==
* AFM - அணு விசை நுண்ணோக்கி
* BEEM - பாலிஸ்டிக் இலத்திரன் நுண்ணோக்கி
* EFM - நிலைமின்னுக்குரிய விசை நுண்ணோக்கி
* ESTM - மின்வேதியியல் ஊடுரு நுண்ணோக்கி
* KPFM - கெல்வின் ஆய்வு விசை நுண்ணோக்கி
* MFM - காந்த சக்தி நுண்ணோக்கி
* MRFM - காந்த சக்தி அதிர்வு நுண்ணோக்கி
* NSOM - கிட்டப்பொருள் ஆய்வு ஒளி நுண்ணோக்கி
* PFM - அழுத்த சக்தி நுண்ணோக்கி
* PSTM - ஃபோட்டான் ஊடுருவி சோதினை நுண்ணோக்கி
* PTMS - ஃபோட்டான் வெப்ப நுண்நிறமாலையியல்
*STM- ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி
* SAP - ஊடுருவல் அணு ஆய்வி
*SEM-ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி
*TEM SCM -பரிமாற்ற எலக்ட்ரான்ஊடுருவல் மின்தேக்க நுண்ணோக்கி
* SECM - ஊடுருவல் மின்வேதியியல் நுண்ணோக்கி
* SGM - ஊடுருவல் கேட் நுண்ணோக்கி
* SICM - ஊடுருவல் அயனி கடத்து திறன் நுண்ணோக்கி
* SPSM - சுழன்றுமுனைவாக்கிய ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி
* SThM - வெப்ப ஊடுருவல் நுண்ணோக்கி
* STM - ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி
* SEM - ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி
* TEM - பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி
 
இவற்றில் AFM மற்றும் STM நுண்ணோக்கிகளே பெறும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
==வேறு வகைகள்==
 
ஒலி ஊடுருவல் நுண்ணோக்கி ஒலி அலைகளைப் பயன்படுத்தி ஒலி மின்மறுப்பின் மாற்றங்களை அளக்கப் பயன்படுகின்றது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நுண்நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது