குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==குருகுலத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள்==
[[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்கள்]], [[தியானம்]], [[யோகா]] இலக்கணம், தர்க்கம், அரசியல், அரச தந்திரம், போர்க்கலை, [[இதிகாசம்]], [[[புராணம்]] மற்றும் [[சோதிடம்]], வானவியல், [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத மருத்துவம்]] மற்றும் பொதுஅறிவு போன்ற பல கலைகளை குரு சீடர்களுக்கு போதிப்பார்.
 
இவைகள் தவிர ஐம்புலன்களை அடக்கி, விவேகம், வைராக்கியம், சமாதி, [[ஆத்மா|ஆத்மஞானம்] போன்ற உயர் கல்விகளும் குரு சீடர்களுக்கு கற்றுத்தருவார்.
 
ஆசிரமம் ஏற்படுத்திக் கொள்ளாத குரு, தனது சீடர்களுக்கு சாத்திரக்கல்வி மட்டும் கற்றுத் தருவார். சீடர்கள் குருவிற்கும் சேர்த்து உணவை பிச்சை எடுத்து குருவிற்கும் அளித்து பிறகு தான் உண்டு, சத்திரங்களில் அல்லது பொது இடங்களில் உறங்கி கல்வி பயில வேண்டும்.
 
==குருதட்சனை==
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது