"மகா சிவராத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

640 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)
(→‎சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்: பதிப்புரிமை மீறல் (இலங்கை தரம் ஒன்பது சமய நூல்))
(பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்))
'''மகா சிவராத்திரி''' [[இந்து]]க்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் [[மாசி|மாசி மாதத்தில்]] வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். '''இராத்திரி''' என்பது இருட்காலம். உலக ஒடுக்க நிலையாகிய இரவு [[சிவன்|சிவனுக்கே]] உரியதாகும். அதனால், அந்த இரவை '''சிவராத்திரி''' என்பர். '''ராத்திரி''' என்பதற்குப் பூசித்தல் என்பதும் ஒரு பொருளாகும். சிவனைப் பூசிக்கத் தகுந்த இரவே '''சிவராத்திரி''' ஆகும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் [[மகா சிவராத்திரி கற்பம்]] என்னும் சிறிய நூல்.
 
== சிவராத்திரி விரத வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1581463" இருந்து மீள்விக்கப்பட்டது