வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
*சேர்மங்களில்(compound) தனிமங்கள் இரசாயன ரீதியில் இணைக்கப்பட்டிருக்கும். பௌதிக ரீதியில் கலக்கப்பட்டிருக்கும் பொருட்சேர்வையை கலவை (mixture) என்ற சொல் குறிப்பிடும்.
 
*சேர்மங்களை ஆக்கும் தனிமங்களை பௌதிக ரீதியில் பிரிக்க முடியாது; இரசாயன முறையாலேயே பிரிக்கலாம். கலவைகளை மிக இலகுவாக பௌதிக முறையில் பிரித்தெடுக்கலாம். இரும்பையும் சல்பரையும் வெப்பமேற்றுவதன் மூலம் பெறப்பெடும் [[இரும்பு சல்பைட்டு(II)சல்ஃபைட்டு]] சேர்மத்தை ஆக்கும் இரும்பையும் சல்பரையும் காந்தத்தின் மூலமோ பிற பௌதிக முறையாலோ பிரித்தெடுக்க முடியாது. எனினும் வெப்பமேற்றாமல் கலக்கப்பட்ட இரும்புத்தூள் மற்றும் சல்ஃபர் தூள்களை சாதாரண காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுக்கலாம்.
 
[[படிமம்:Ferrous sulfide.jpg|thumb|right|இரும்பு சல்பைட்டு சேர்மம். இதன் கூறுகளை காந்தத்தைக் கொண்டு பிரிக்க முடியாது]]
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது