ஒமேகா-6 கொழுப்பு அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[Image:LAnumbering.png|235px|thumb| பலவிதமானத் [[தாவரம்|தாவர]] [[எண்ணெய்|எண்ணெய்களில்]] உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான[[லினோலெயிக் அமிலம்|லினோலெயிக் அமிலத்தின்]] [[வேதியியல்|வேதி]]வடிவம்]]
 
ஒமேகா-6 [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]] (omega-6 fatty acids, ω−6 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −6 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை [[நிறைவுறாநிறைவுறாக் கொழுப்பு|நிறைவுறாநிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின்]] குடும்பமாகும். அவை அனைத்தும் n −6 இடத்தில் பொதுவான ஒரு இறுதி [[கார்பன்]]–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஆறாம் பிணைப்பாகும்<ref>{{cite book |last=Chow |first=Ching Kuang |url=http://worldcat.org/oclc/25508943&referer=brief_results |title=Fatty Acids in Foods and Their Health Implications |publisher=Routledge Publishing |location=New York |year=2001}}</ref>.
 
ஒமேகா-6 கொழுப்பு அமிலம் [[மனிதர்|மனித]] [[உடல்|உடலில்]] அதிகமாக இருந்தால், [[இரத்தம்|இரத்தத்தின்]] ஒட்டும்தன்மை அதிகமாகிறது. இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது. இரத்த அணுக்களின் [[செல்|செல்சுவர்கள்]] கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது. இவை, [[மூளை]] மற்றும் [[இதயம்|இதயப்]] பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட காரணமாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒமேகா-6_கொழுப்பு_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது