"நிலை மாற்றப் பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

494 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
* அதிகப்படியான பயன்பாடுக்குப் பின்னரும் நிலை மாற்றப் பொருட்களின் தரம் குறைவது இல்லை
 
== நிலை மாற்றப் பொருட்களைபொருட்களின் உறையிடல்உறைபொதியாக்கம் ==
 
நிலை மாற்றப் பொருளின் மூலக்கூறுகள் அதன் திரவ நிலையில் இருக்கும் போதே பிரிவடைந்து விடுவதால், சரியாகதிரவ மறுமுறைநிலையில் திண்மம்இருந்து ஆவதுதிண்ம இல்லை.நிலைக்கு எனவேமாறும் இவைபொழுது முழுமையாகமுழுவதுமாகடத் உறைவதில்லைதிண்மம் ஆவது இல்லை. இந்நிகழ்வு வெப்பம் சேகரிக்கும் தன்மையைக் குறைக்கிறது. இதைத் தடுக்க, நிலை மாற்றப் பொருட்கள் உறையிடப்உறைபொதியாக்கம் படுகின்றனசெய்யப்படுகின்றன. உறைபொதியாக்கம் என்பது நிலை மாற்றப் பொருட்களை குறிப்பிட்ட வகை உறையினில் வைத்து உபயோகப்படுத்துவதாகும். இவ்வகை உறையிடல் முறைகள்,முறைகளால் நிலை மாற்றப் பொருட்களைச் வெப்பம் சேகரிக்கும் கொள்கலனாகச் செயல்படுகின்றன. மேலும் இதனால்,இது உருகுதல் மற்றும் உறைதல் நிகழ்வுகளை முறைப்படுத்துகிறது. நிலை மாற்றப் பொருட்களை மூடியிருக்கும் உறை, திரவம் உருகி வெளியேறாமல் இருக்கவும் பயன்படுகிறது. அதிகப் படியான பயன்பாடுகளில் நிலை மாற்றப் பொருட்கள் உறையிடப்பட்டுஉறைபொதியக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. ஒரு சில பயன்பாடுகள் குறிப்பாக மின்னணு சாதனங்களைக் வெப்பத்தை வெளியேற்றும் சாதனங்களில் இவை உறையிடாமல் பயன்படுத்தப் படுகின்றன.
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1584517" இருந்து மீள்விக்கப்பட்டது