தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு


என்னை பற்றி

தொகு

பெயர் : மு. ரியாஸ் மைதீன் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி. தமிழ் விக்கிபீடியாவில் இயந்திரவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

மேலும்

தொகு
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகள், 5 மாதங்கள்,  18 நாட்கள் ஆகின்றன.


 இந்தப் பயனர் இயந்திரவியலில் பயிற்சி பெற்றவர்


ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Riyasmydheen&oldid=1998594" இலிருந்து மீள்விக்கப்பட்டது