டிரைகிளிசரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
[[Image:Fat triglyceride shorthand formula.PNG|thumb| நிறைவுறாக் கொழுப்பு டிரைகிளிசரைடிற்கு ஒரு உதாரணம். இடப்பகுதி: [[கிளிசரால்]], வலப்பகுதி மேலிருந்து கீழாக: பால்மிடிக் அமிலம், ஒலெயிக் அமிலம், [[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்]], வேதி வாய்பாடு: C<sub>55</sub>H<sub>98</sub>O<sub>6</sub>]]
'''டிரைகிளிசரைடு''' (triglyceride) ['''TG'''; '''டிரையசைல்கிளிசரால்'''; '''TAG'''; '''டிரையசைல்கிளிசரைடு''') எனப்படும் மணமியம் [[கிளிசரால்]] மற்றும் மூன்று [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்களிலிருந்து]] வருவிக்கப்பட்டதாகும்<ref>{{cite web | title=Nomenclature of Lipids |publisher=IUPAC-IUB Commission on Biochemical Nomenclature (CBN) | url=http://www.chem.qmul.ac.uk/iupac/lipid/ |accessdate=2007-03-08}}</ref>. பல்வேறு டிரைகிளிசரைடுகள் எண்ணெய் மூலத்தைப் பொருத்து [[நிறைவுறாக் கொழுப்பு|நிறைவுறாக் கொழுப்பாகவோ]] அல்லது [[நிறைவுற்ற கொழுப்பு|நிறைவுற்ற கொழுப்பாகவோ]] உள்ளன.
== [[வேதியியல்|வேதி]] [[வடிவமைப்பு|வடிவம்]] ==
|