டோக்கியோ பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎படத்தொகுப்பு: விரிவாக்கம்
→‎துறைகள்: விரிவாக்கம்
வரிசை 33:
 
'''டோக்கியோ பல்கலைக்கழகம்''' ([東京大学], டோக்கியோ டைகாகு) ,டோடை([東大],,டோடை)(University of Tokyo) என்று குறுக்கியும் கூறப்படும் [[டோக்யோ]],யப்பானில் உள்ள முக்கியமான ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும் .இந்த பல்கலைக்கழகத்தில் பத்து [கல்விப் பிரிவுகளில்] மொத்தம் 30,000 மாணவர்களும் (அவற்றில் 2,100 வெளிநாட்டு மாணவர்கள் ) படிக்கின்றனர் .இதன் ஐந்து வளாகங்கள் [ஹோங்கோ] ,[கொமாபா],[கஷிவா],[ஷிரோகேனே] மற்றும் [நாகானோ] ஆகிய ஊருகளில் அமையப் பெற்றிருக்கின்றன.யப்பானின் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது .இது 2009 இல் [உலகளாவிய பலகைக்கழகப் பட்டியலில்] ஆசியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் ,உலக அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது .
 
==வரலாறு==
இது மெய்ஜி அரசினால் 1877 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இம்பீரியல் பல்கலைக்கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றது. நிலநடுக்கத்தின் காரணமாக இங்குள்ள நூலகத்தில் இருந்த ஏழு லட்சம் நூல்கள் அழிந்தன. இங்கு சீன வரலாறு, தத்துவம் தொடர்பான நூல்கள் பல இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மீண்டும் பழைய பெயரைப் பெற்றது.
1949 தொடங்கப்பட்ட புதிய கல்விமுறையின்படி, கொமாபா வளாகத்தில் முதல் இரண்டு ஆண்டுகளும், ஹோங்கோ வளாகத்தில் பிந்தைய இரண்டு ஆண்டுகளும் கல்வி கற்றுத் தரப்படுகின்றன.
 
இங்கு பல ஐரோப்பிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. கிக்குச்சி டைரோக்கு எனப்படும் ஜப்பானிய கல்வியாளர் இதன் தலைவராக இருந்தவர்.
 
1964 ஆம் ஆண்டில், கோடைகால ஒலிம்பிக்கில், இங்கு பெண்டதலான் போட்டிகள் நடத்தப்பட்டன.
இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளன.ர்
2012 ஆண்டின் முடிவில், ஆங்கிலத்திலேயே கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டது,
 
==துறைகள்==
வரி 42 ⟶ 53:
*பொருளாதாரம்
*கலைகள்
 
===உயர்நிலை பட்டப் படிப்புகள்==
*சமூகவியல்
"https://ta.wikipedia.org/wiki/டோக்கியோ_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது