நத்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
|image_flag=Flag of Netanya.svg
|image_skyline= Poleg interchange.jpg
|image_caption= பார்வையில் தென் நத்தானியா
|image_caption= View of South Netanya from Poleg neighbourhood
|hebname={{Hebrew|נְתַנְיָה}}
|ISO=Netanya
வரிசை 25:
|popyear=2009
|area_dunam=28455
|mayor= மிரியாம் பெய்ருபெர்க்
|mayor= [[Miriam Feirberg|Miriam Feirberg Ikar]]
}}
'''நத்தானியா''' (''Netanya'', {{lang-he-n|נְתַנְיָה}}, அர்த்தம்: "கடவுளின் அன்பளிப்பு") என்பது இசுரேலின் வட மத்திய மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது டெல் அவீவ் வடக்கிலிருந்து {{convert|30|km|2|abbr=on}} தூரத்திலும், [[கைஃபா]] தெற்கிலிருந்து {{convert|56|km|2|abbr=on}} தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரம்ப இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க யூத வணிகரும் பரோபகாரியுமான "நாதன் ஸ்ராஸ்" என்பவருக்கு மதிப்பளிக்கும் முகமாக நத்தானியா என்ற பெயர் இந்நகருக்கு வழங்கப்பட்டது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/நத்தானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது