நத்தானியா (Netanya, எபிரேயம்: נְתַנְיָה, அர்த்தம்: "கடவுளின் அன்பளிப்பு") என்பது இசுரேலின் வட மத்திய மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது டெல் அவீவ் வடக்கிலிருந்து 30 km (18.64 mi) தூரத்திலும், கைஃபா தெற்கிலிருந்து 56 km (34.80 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரம்ப இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க யூத வணிகரும் பரோபகாரியுமான "நாதன் ஸ்ராஸ்" என்பவருக்கு மதிப்பளிக்கும் முகமாக நத்தானியா என்ற பெயர் இந்நகருக்கு வழங்கப்பட்டது.

நத்தானியா
  • נְתַנְיָה
எபிரேயம் transcription(s)
 • ISO 259Netanya
பார்வையில் தென் நத்தானியா
பார்வையில் தென் நத்தானியா
நத்தானியா-இன் கொடி
கொடி
Official logo of நத்தானியா
Coat of Arms
உருவாக்கம்பெப்ருவரி 18, 1929
அரசு
 • Head of Municipalityமிரியாம் பெய்ருபெர்க்
பரப்பளவு
 • மொத்தம்28,455 dunams (28.455 km2 or 10.987 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்183,200
பெயரின் கருத்துகடவுளின் அன்பளிப்பு

இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 202,428 ஆகும். இந்நகரத்தின் நகர முதல்வர் மிரியம் பியர்பெர்க் ஆவார். 2020 இல் நேதன்யா நகரத்தின் மக்கள் தொகை அண்ணளவாக 350,000 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Netanya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தானியா&oldid=3759632" இருந்து மீள்விக்கப்பட்டது