கைஃபா அல்லது ஹைஃபா (Haifa, எபிரேயம்: חֵיפָה; அரபு மொழி: حيفا‎) என்பது தென் இசுரேலின் பெரும் நகரும், 291,000 க்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டு இசுரேலின் மூன்றாவது பெரிய நகராகவும் உள்ளது. இவ்விடம் பாகாய் உலக நிலையத்தின் தாயகமாகவும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாகவும் திகழ்கிறது.[1]

கைஃபா
  • חֵיפָה
  • حيفا
Official logo of கைஃபா
Emblem of Haifa
pic haifa
மாவட்டம்Haifa
அரசு
 • வகைநகர்
 • மேயர்யோனா யகாவ்
பரப்பளவு
 • நகரம்63,666 dunams (63.666 km2 or 24.582 sq mi)
மக்கள்தொகை (2013)
 • நகரம்292,500
 • நகர்ப்புறம்600,000
 • பெருநகர்1,050,000
இணையதளம்haifa.muni.il (ஆங்கிலம்)

உசாத்துணை தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைஃபா&oldid=3759290" இருந்து மீள்விக்கப்பட்டது