ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொழில்: விரிவாக்கம்
→‎இராணுவம்: விரிவாக்கம்
வரிசை 43:
 
===இராணுவம்===
பதினான்கு இராணுவப் படிப்புகளை படித்து, அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். செகண்ட் லியூடனண்ட் என்ற பதவியை அடைந்தார். இவரது கிட்டப் பார்வையினால், குறைந்தகால சேவையை மேற்கொள்ளவே அனுமதிக்கப்பட்டார். பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணியாற்றினார். சிறிதுகாலத்திற்குப் பின்னர், முதல்நிலை லியூடனண்ட் ஆக உயர்ந்தார்.
மேஜர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். போர் முடியும் வரையில் அமெரிக்காவிலேயே இருந்தார்.
 
==குடும்பம்==
ஜேன் வைமன் என்ற நடிகையுடன் இணைந்து பிரதர் ரேட் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்தனர். இவரின் அரசியல் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் மனைவி மணமுறிவு கோரினார். மணமுறிவு பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் இவரே.
நான்சி டேவிஸ் என்ற நடிகையை சந்தித்தார். குறுகிய கால பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இவருக்கு அல்சீமர் நோய் தாக்கியபோது, இவர் மனைவி இவரிடம் இருந்த அன்பை வெளிக்காட்டினார்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது