நைஜீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
பொருத்தமான சான்றுகள்}+ |
||
வரிசை 68:
|cctld = [[.ng]]
|calling_code = 234
|footnotes = <sup>1</sup> கணக்கெடுப்புகள் 2006க்கு முன்பு எடுக்கப்பட்டவை. மாற்றங்கள் இருக்கலாம்.
}}
'''நைஜீரியா''' அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆபிரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். <ref name=Profile>{{cite journal|last=Library of Congress – Federal Research Division|title= Country profile: Nigeria|date=July 2008|year=2008|page=9|url=http://lcweb2.loc.gov/frd/cs/profiles/Nigeria.pdf|accessdate=28 December 2011}}</ref> இதன் மேற்கில் [[பெனின்]] குடியரசும் [[சாட்]], [[கேமரூன்]] ஆகியன கிழக்கிலும் [[நைஜர்]] வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
ஐநூறுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.
வரி 79 ⟶ 78:
==இராணுவம்==
நைஜீரிய அரசின் ராணுவத்திற்கு சில பொறுப்புகள் உண்டு. நைஜீரியாவைப் பாதிகாத்தலும், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைதியை நிலை நாட்டுவதும் இதன் பொறுப்புகள். இது வான்படை, தரைப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் கொண்டுள்ளது. பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும் பங்கு வகித்துள்ளது. <ref name=Press>O'Loughlin, Ed (11 March 1998) [http://www.independent.co.uk/news/nigerians-outshine-the-british-brass-1149561.html "Nigerians outshine the British brass"], ''The Independent (London)''</ref>
==புவியியல்==
|