ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒக்சிசனும் வேறு ஏதாவதொர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:A-quartz.png|thumb|right|புவியின் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும் ஒக்சைட்டாக [[சிலிக்கனீரொக்சைட்டு]] (SiO<sub>2</sub>) திகழ்கின்றது.]]
ஒக்சிசனும் வேறு ஏதாவதொரு தனிமமும் இணைந்து உருவாக்கும் சேர்மங்களை உள்ளடக்கிய சேர்ம வகையே '''ஒக்சைட்டு''' சேர்மங்கள் எனப்படும். பொதுவாக உலோக ஒக்சைட்டுகள் -2 வலுவளவுள்ள ஒக்சைட்டு அனையனையும் உலோக கற்றயனையும் கொண்டிருக்கும். அனேகமான அல்லுலோக ஒக்சைட்டுகள் அயன் பிணைப்புக்கப் பதிலாக பங்கீட்டு வலுப் பிணைப்பையே கொண்டிருக்கின்றன. புவியோட்டிலும் வளிமண்டலத்தில் பல ஒக்சைட்டுகளை அவதானிக்க இயலும். மண்ணில் சிலிக்கனீரொக்சைட்டும் வானில் காபனீரொக்சைட்டும் உள்ளன. அலுமினியம் பாத்திரங்கள் சிதைவடையாமல் அலுமினியம் ஒக்சைட்டுப் படை பாதுகாக்கின்றது. நீரேற்றப்பட்ட இரும்பு ஒக்சைட்டு ([[துரு]]) இரும்பு உபகரணங்கள் அழிவடையக் காரணமாகின்றது. எனவே உலகின் அமைப்பிலும் அன்றாட வாழ்விலும் ஒக்சைட்டு சேர்மங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
வரி 4 ⟶ 5:
 
ஒக்சிசனின் இலத்திரனை ஏற்றுக் கொள்ளும் இயல்பு காரணமாக பல தனிமங்களுடன் நிலைக்குமியல்புள்ள ஒக்சைட்டுகளை ஒக்சிசன் உருவாக்கும். நேரடியாக ஒக்சிசனுடன் தாக்கமடையாமல் இருப்பதாலேயே பொன் மற்றும் பிளாடினம் ஆகிய உலோகங்கள் பெறுமதி வாய்ந்தன என மதிக்கப்படுகின்றன. [[தங்க(III)ஒக்சைட்டு]] போன்ற சேர்மங்களை மறைமுக வழிகளாலேயே உற்பத்தி செய்ய முடியும். சோடியம், பொட்டாசியம், சீசியம் போன்ற மூலகங்களுடன் ஒக்சிசன் பயங்கரத் தாக்கம் புரிந்து ஒக்சைட்டுகளைத் தோற்றுவிக்கும். இதனாலேயே இவ்வுலோகங்களை தனிம வடிவில் பெறுவதும் இலகுவாக வளியில் பாதுகாத்தலும் இயலாத காரியமாக உள்ளது.
 
==ஒக்சைட்டுகளின் தாக்கமியல்பு==
 
ஒக்சைட்டுகளை அமிலம் அல்லது காரம் அல்லது இரண்டாலும் தாக்கமடையும் இயல்புக்கேற்றபடு பிரிக்கலாம். அமிலத்துடன் மட்டும் தாக்கம் புரியும் ஒக்சைட்டுகள் [[கார ஒக்சைட்டு]] (இவை அனேகமாக உலோக ஒக்சைட்டுகளாகும்) ஆகும். காரத்துடன் மட்டும் தாக்கம் புரியும் ஒக்சைட்டுகள் அமில ஒக்சைட்டுகளாகும் (இவை அனேகமாக அல்லுலோக ஒக்சைட்டுகளாகும்). அமிலம், காரம் ஆகிய இரண்டுடனும் தாக்கமடைவன ஈரியல்பைக் காட்டும் ஒக்சைட்டுகளாகும் (இவை அனேகமாக குறைகடத்தி உலோகங்களின் ஒக்சைட்டுகளாகும்).
 
===தாழ்த்தல் தாக்கம்===
 
உலோக ஒக்சைட்டுகள் தாழ்த்தும் பொருட்களால் தாழ்த்தப்பட்டு உலோகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. உதாரணமாக இரும்பு உலையில் இரும்பு ஒக்சைட்டு கார்பன் மூலம் தாழ்த்தப்பட்டு இரும்பும் காபனீரொக்சைட்டும் பெறப்படுகின்றது.
: 2 Fe<sub>2</sub>O<sub>3</sub> + 3 C → 4 Fe + 3 CO<sub>2</sub>
 
===நீரேற்றல் தாக்கம்===
 
இலத்திரன் நாட்டம் குறைவான தனிமங்களின் ஒக்சைட்டுகளை நீரில் கரைக்கும் போது நீரேற்றல் தாக்கம் நடைபெறும். உதாரணமாக சோடியம் ஒக்சைட்டு (கார இயல்புள்ளது) நீரில் கரைக்கப்படும் போது சோடியம் ஐதரொக்சைட்டு உருவாகும்.
 
:O<sup>2−</sup> + H<sub>2</sub>O → 2 OH<sup>−</sup>
 
==ஒக்சைட்டுகளுக்கு சில உதாரணங்கள்==
 
{|class="wikitable"
! Name !! Formula !! Found/Usage
|-
| [[Water (molecule)|Water (hydrogen oxide)]]
| {{chem|H|2|O}}
| Common [[solvent]], Required by [[Carbon-based life]]
|-
| [[Nitrous oxide]]
| {{chem|N|2|O}}
| [[Laughing gas]], [[anesthetic]] (used in a combination with [[diatomic oxygen]] to make [[Nitrous oxide and oxygen]] anesthesia), produced by [[Nitrogen-fixing bacteria]], [[Nitrous]], [[oxidizing agent]] in [[rocket]]ry, [[aerosol propellant]], [[recreational drug]], [[greenhouse gas]]. Other nitrogen oxides such as {{chem|N|O|2}} ([[Nitrogen dioxide]]), {{chem|N|O}}([[Nitrogen oxide]]), {{chem|N|2|O|3}} ([[Dinitrogen trioxide]]) and {{chem|N|2|O|4}} ([[Dinitrogen tetroxide]]) exist, particularly in areas with notable [[air pollution]]. They are also strong oxidisers, can add [[Nitric acid]] to [[Acid rain]], and are harmful to health.
|-
| [[Silicon dioxide]]
| {{chem|SiO|2}}
| [[Sand]], [[quartz]]
|-
| [[Iron(II,III) oxide]]
| {{chem|Fe|3|O|4}}
| [[Iron Ore]], [[Rust]], along with [[iron(III) oxide]] ({{chem|Fe|2|O|3}})
|-
| [[Aluminium oxide]]
| {{chem|Al|2|O|3}}
| [[Aluminium]] [[Ore]], [[Alumina]], [[Corundum]], [[Ruby]] (Corundum with [[impurities]] of [[Chromium]]).
|-
| [[Zinc oxide]]
| {{chem|Zn|O}}
| Reqiured for [[vulcanization]] of [[rubber]], [[Chemical additive|additive]] to [[concrete]], [[sunscreen]], [[skin care]] lotions, [[antibacterial]] and [[Fungicide|antifungal]] properties, [[food additive]], [[white]] [[pigment]].
|-
| [[Carbon dioxide]]
| {{chem|CO|2}}
| Constituent of the [[atmosphere of Earth]], the most abundant and important [[greenhouse gas]], used by [[plants]] in [[photosynthesis]] to make [[sugars]], product of biological processes such as [[Breathing|respiration]] and chemical reactions such as [[combustion]] and [[chemical decomposition]] of [[carbonate]]s. {{chem|C|O}} or [[Carbon monoxide]] exists as a product of [[incomplete combustion]] and is a highly [[toxic]] [[gas]].
|-
| [[Calcium oxide]]
| {{chem|Ca|O}}
| [[Quicklime]] (used in [[construction]] to make [[mortar (masonry)|mortar]] and [[concrete]]), used in [[Self-heating cans]] due to [[exothermic reaction]] with [[water]] to produce [[Calcium hydroxide]], possible ingredient in [[Greek fire]] and produces [[limelight]] when heated over 2,400 °[[Celsius]].
|}
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது