பேராறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:வட மாகாண ஆறுகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 74:
}}
'''பேராறு''' என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி [[வவுனியா]] மாவட்டம் மற்றும் [[முல்லைத்தீவு]] மாவட்டத்தினூடாக கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள [[கடற்கால்|கடற்காயலான]] நந்திக்கடலுடன் கலக்கிறது. [[நந்திக்கடல்|நந்திக்கடலுடன்]] கலக்கின்ற ஒரே [[ஆறு]] இதுவாகும்.
==References==
|