புரூக்ளின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: hu:Brooklyn híd
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் பாலம்
[[Image:Brooklyn |bridge_name= Bridge.jpg|thumb|புரூக்ளின் பாலம்]]
|image= Brooklyn Bridge - New York City.jpg
|caption= புரூக்ளின் பாலம்
|official_name=
|also_known_as=
|carries= சிற்றூர்திகள், பாதசாரிகள், துவிச்சக்கரவண்டிகள்
|crosses= [[கிழக்கு ஆறு]]
|locale= [[நியூயோர்க் நகரம்]] ([[மான்ஹட்டன்]] – [[புரூக்ளின்]])
|maint= நியூயோர்க் நகரப் போக்குவரத்துத் திணைக்களம்
|id=
|design= தொங்கு பாலம்
|mainspan= 1,595 அடிகள் 6 அங் (486.3மீ)
|length= 5,989 அடிகள் (1825மீ)
|width= 85 அடிகள் (26மீ)
|below= 135 அடிகள் (41மீ)
|traffic= 145,000
|open= [[மே 24]], [[1883]]
|closed=
|toll= இலவசம்
|map_cue=
|map_image=
|map_text=
|map_width=
|lat= 40.705953
|long= -73.998048
}}
[[Image:Brooklyn Bridge railroad.jpg|thumb|200px|Brooklyn approach with elevated BMT and streetcar tracks and trains, ca. 1905]]
'''புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge)''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவில்]], [[நியூ யோர்க் மாநிலம்|நியூ யார்க் மாநிலத்தில்]] உள்ள பழமையான [[தொங்குபாலம்|தொங்குபாலங்களில்]] ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் [[கிழக்கு ஆறு|கிழக்கு ஆற்றின்]] மீது [[மேன்ஹேட்டன்|மேன்ஹேட்டனில்]] இருந்து [[புரூக்ளின்]] வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்.
 
==வரலாறு==
[[Image:Brooklyn Bridge railroad.jpg|thumb|200px|Brooklyn approach with elevated BMT and streetcar tracks and trains, ca. 1905]]
இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் [[ஜனவரி 3]], 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு [[மே 24]], 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 [[ஊர்தி]]களும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/புரூக்ளின்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது