பண்டைய எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
===பாரோக்கள்===
பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்கள் '''[[பாரோ]]''' (Pharaoh) என்று அழைக்கப்பட்டனர். பண்டைக் காலத்திலே பாரோக்களுக்கு ஆட்சியதிகாரம் தெய்வத்திடம் இருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இவர்களுக்காகவே [[எகிப்து|எகிப்தில்]] பாரிய [[பிரமிட்டு|பிரமிட்டுக்களும்]] நிர்மாணிக்கப்பட்டன. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க [[ரோமப் பேரரசு]] எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு [[மாகாணம்]] ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாரோக்களின் இறப்பின் போது அவர்களின் சடலங்கள் படகில் [[நைல்]] நதியூடாக [[பிரமிட்டு|பிரமிட்டுக்களுக்கு]] கொண்டு செல்லப்படும், இவ்வாரு கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தை ''இறுதிப் பிரயாணம்'' என அழைப்பர்.
 
== பண்பாடும் தொழில்நுட்பமும் ==
வரிசை 22:
 
==பிரமிட்டுக்கள்==
பாரிய அளவினால் ஆன [[பிரமிட்டு|பிரமிட்டுக்கள்]] பண்டைய எகிப்தின் ஆட்சியாளர்களான [[பாரோ|பாரோக்களுக்காகவே]] நிர்மாணிக்கப்பட்டன. கிசாவின் பெரிய பிரமிட்டான ''[[கிசாவின் பெரிய பிரமிடு|கூபுவின் பிரமீட்டு]]'' 147 மீற்றர் உயரம் கொண்டது, 2.3 மில்லியன் கற்தொகுதிகள் அளவில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கற்களினதும் எடை 2.5 [[தொன்]] அளவில் காணப்பட்டன, .
 
==எழுத்துக் கலை==
பண்டைய எகிப்தின் எழுதும் முறை ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) என அழைக்கப்பட்டது. இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும் [[பிரமிட்டு|பிரமிட்டுக்களிலும்]] கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
 
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது