தொலைத்தொடர்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
== ஏனைய பின்னணிகள் ==
பெல் சோதனைச் சாலையைச் சேர்ந்த விஞ்ஞானி [[குளோட் ஈ ஷனோன்]] என்பவர், [[1948]]ல், ''[[தொடர்பின் கணிதவியற் கோட்பாடு]]'' (A Mathematical Theory of Communication) என்பதி வெளியிட்டார். இந்த முக்கியத்துவம்வாய்ந்த வெளியீடு, [[தகவற் கோட்பாடு]] என வழங்கப்படும் தொடர்பு முறைமைகளை விபரிப்பதற்குப் பயன்படும் கணித மாதிரியுருக்களை உருவாக்க விழைந்தது.
 
==வரலாறு==
 
===மத்தியகாலத்தில் இருந்து அமைப்புகள்===
 
[[1792]] ஆம் ஆண்டு பிரான்சியப் பொறியியலாளரான கிளவுடே சப்பே என்பவர் முதலாவது நிலைத்த காட்சியுடன் கூடிய தந்தி முறையை [[லீல்|லீலிற்கும்]] [[பாரிஸ்|பாரிசிற்கும்]] இடையில் வடிவமைத்தார். திறமை மிக்க இயக்குபவர்கள் தேவைப்பட்டதாலும் 10-30 கிலோமீற்றர்கள் (6–20 மைல்கள்) இடைவெளியில் விலை உயர்ந்த கோபுரங்களை அமைக்க வேண்டியிருந்ததாலும் இந்த அமைப்பு முறை பாதிக்கப்பட்டது. மின்சாரத் தந்தியின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட போட்டியின் விளைவாக [[சுவீடன்|சுவீடனிலிருந்த]] ஐரோப்பாவின் இறுதி வர்த்த்க சேமாஃபோர் வரிசை [[1880]] ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
 
==நவீன தொலைத்தொடர்பு==
"https://ta.wikipedia.org/wiki/தொலைத்தொடர்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது