ஏரியல் சரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎இளமை: *விரிவாக்கம்*
வரிசை 25:
==இளமை ==
சரோன் அப்போது பிரித்தானிய ஆளுமையில் இருந்த பாலசுதீனத்தில் கஃபார் மலாலில் பெப்ரவரி 27, 1928இல் பிறந்தார். இசுரேலியப் படைத்துறையில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பல சண்டைகளில் பங்கேற்றுள்ள சரோன் 1974இல் படைத்துறைத் தலைவராக (ஜெனரல்) பணி ஓய்வு பெற்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.
==அரசியல்==
1977இல் சரோன் [[வேளாண்மை]] அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1981இல் பாதுகாப்பு அமைச்சரானார். [[லெபனான்|லெபனானில்]] நூற்றுக்கணக்கான குடிமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் 1983இல் அரசுப்பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
 
இசுரேலிற்கும் பாலசுதீனத்திற்கும் இடையே போர் தொடங்கியதை ஒட்டி 2001இல் இசுரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் கூடிய பாலசுதீனர்கள் வாழும் [[காசா கரை]]யிலிருந்து இசுரேல் வெளியேறும் என அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏரியல்_சரோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது