நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
'''[[மூளை]]''' நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றாகும். மனிதனில் அனைத்து நரம்புகளும் மூளையிலேயே சந்திக்கின்றன. [[உயிரினம்|விலங்கு இராசியத்தில்]] [[உடல் நிறை]] விகிதத்தில் மனிதனுக்கே மூளை அதிக [[எடை|எடையில்]] காணப்படுகிறது. மனிதனின் மூளையின் [[எடை]] 1350 [[கிராம்]] ஆகும். மூளையை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் அவையாவன,
====மூளையம்====
[[மூளை|மூளையின்]] மிகப் பெரிய பகுதி '''[[மூளையம்]]''' எனப்படும். இதன் தொழிகளாவனதொழில்களாவன, இச்சை வளி இயங்கும் செயல்களை கட்டுஇப்கட்டுப் படுத்துதல், புத்தி, நினைவு, கற்றல், கேள்வி, சிந்தனை போன்ற உயர் செயற்பாடுகளை அறிதல் மற்றும் [[மணம்]], [[சுவை]], [[பார்வை]], [[தொடுகை]], [[வலி]] ஆகிய புலன் உணர்வுகள் ஆளப்படல் என்பவையாகும்.
====மூளி====
மூளி [[மூளை|மூளையின்]] பின் பகுதியில் அமைந்துள்ளது, இது கோழி முட்டையின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. தலையின் பின் பகுதி அடிபடும் போது சமநிலைக் குழப்பம் ஏற்படக் காரணம் மூளியே ஆகும். இதன் தொழில்களாவன, தசைத் தொழிற்பாட்டையும் உடற் சமநிலையையும் பேணுதல் மற்றும் தசைத் தொழிற்பாட்டை ஒருங்கிணைத்தல் போன்றவையாகும்.
====நீள்வளைய மையவிழையம்====
'''நீள்வளைய மையவிழையம்''' [[மூளை|மூளையின்]] மிகப் பின் புறமாக அமைந்துள்ளது. [[தலை|தலையின்]] பின் பகுதி அடிபடும் போது [[இறப்பு]] ஏற்படக் காரணம் நீள்வளைய மையவிழையம் பாதிக்கப்படல் ஆகும். இதுவே குருதிக் கலங்களின் இயக்கத்தை ஆளுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது