எடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
| footer = Left: A [[Weighing scale|spring scale]] measures weight, by seeing how much the object pushes on a spring (inside the device). On the Moon, an object would give a lower reading. Right: A [[weighing scale|balance scale]] measures mass,{{dubious|date=January 2013}}<!-- Actually, it compares weights. It has the secondary effect of comparing masses only because weight is proportional to mass. --> by comparing an object to references. On the Moon, an object would give the same reading, because the object and references would ''both'' become lighter.}}
[[File:Nitrolympics TopFuel 2005.jpg|thumb|right|300px|This [[top fuel|top-fuel dragster]] can accelerate from zero to {{convert|160|km/h|0}} in 0.86 seconds. This is a horizontal acceleration of 5.3&nbsp;g. Combined with the vertical g-force in the stationary case the [[Pythagorean theorem]] yields a g-force of 5.4&nbsp;g. It is this g-force that causes the driver's weight if one uses the operational definition. If one uses the gravitational definition, the driver's weight is unchanged by the motion of the car.]]
ஒரு பொருளின் '''எடை''' (இலங்கை வழக்கு:[[நிறை]]) என்பது அந்த பொருளின் மீது ஈர்ப்பின் காரணமாக ஏற்படக்கூடிய விசையாகும்[[விசை]]யாகும். [[விதி]] மற்றும் வர்த்தகத்தின் படி, ஒரு குறிப்பிட்ட பொருளின் '''எடை''' என்பது அதன் [[திணிவு|திணிவைக்]] குறிக்கலாம். எனினும் அறிவியலில் எடைக்கும் திணிவுக்கும்[[திணிவு]]க்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அதன் பரும [[அளவு]] (ஒரு அளவீட்டு [[அளவு]]), பெரும்பாலும் இட்டாலிக் எழுத்தான ''W'' ஆல் குறிக்கப்படும். {{nowrap|1=''W'' = ''mg''}} எனும் வாய்ப்பாட்டின் படி எடை என்பது ஒரு பொருளின் மீது புவி (அல்லது வேறு பொருட்கள்0 கொடுக்கும் விசை= பொருளின் திணிவு* புவியீர்ர்ப்பு ஆர்முடுகல் (புவியில்). எடை என்பது இழுவை மற்றும் தள்ளுகை போல ஒரு வகை [[விசை]]யே ஆகும். எனவே இதனை விசையை[[விசை]]யை அளக்கும் அலகான [[நியூட்டன்|நியூட்டனாலேயே]] அளவிடுவர். புவியில் ஈர்ப்பால் விளையும் ஆர்முடுகல் 9.8 ms<sup>-2</sup> ஆகையால் புவியில் ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருளின் எடை கிட்டத்தட்ட 9.8 N ஆகும்.
 
இரு வேறு கருத்துக்களுடைய இரு வேறு சொற்களான [[திணிவு|திணிவையும்]], எடையையும் ஒன்றென பலர் குழம்பிக் கொள்கின்றனர். அடிப்படையில் எடை ஒரு விசையாகும்[[விசை]]யாகும். எனினும் [[திணிவு]] விசையல்ல[[விசை]]யல்ல.
 
== வரையறைகள் ==
வரிசை 29:
'''வரையறை'''
:<math>F_g = m g \, </math>,
:இங்கு ''m'' என்பது [[நிறை]] மற்றும் ''g'' என்பது தடையற்ற வீழ்ச்சி முடுக்கம்.
 
'''குறிப்புகள்'''
* இது [[புவி]] சட்டகத்திற்குள் இருக்கும் போது, இதன் [[அளவு]], அதன் உள்ளமை ஈர்ப்பு [[விசை]] மட்டுமின்றி, பூமியின்[[பூமி]]யின் உள்ளமை சுழற்சி காரணமாக ஏற்படும் மையவிலக்கு விசையையும்[[விசை]]யையும் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* வளிமண்டல மிதப்பு விளைவு எடையில் விலக்கப்பட்டுள்ளது.
 
வரிசை 38:
 
=== ஈர்ப்பு வரையறை ===
அறிமுக இயற்பியல் உரைநூல்களில் மிகவும் பொதுவாக எடைக்கு காணப்படும் வரையறையானது, ''ஒரு [[உடல்]] அமைப்பு மீது ஈர்ப்பு [[விசை]] செலுத்தும் விசையே[[விசை]]யே எடை என வரையறுக்கிறது.'' இது பெரும்பாலும் {{nowrap|1=''W'' = ''mg''}} என்ற சூத்திரத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்க ''W'' என்பது எடை, ''m'' பொருளின் நிறையையும்[[நிறை]]யையும், ''g'' என்பது [[ஈர்ப்பு முடுக்கம்|ஈர்ப்பு முடுக்கத்தையும்]] குறிக்கிறது.
 
==எடைக்கும் திணிவுக்குமிடையிலான[[திணிவு]]க்குமிடையிலான வேறுபாடுகள்==
 
எடையும் [[திணிவு|திணிவும்]] ஒன்று போலத் தென்பட்டாலும் இரண்டுக்குமிடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. [[திணிவு]] என்பது அனைத்துப் பொருட்களினதும் அடிப்படைப் பண்பாகும். [[திணிவு]] ஒரு பொருளின் அளவாகும். எனினும் எடை என்பது ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் ஈர்க்கும் விசையாகும். எடை [[ஈர்ப்பு விசை|ஈர்ப்பு விசையால்]] உண்டாவது. [[ஈர்ப்பு விசை]] [[திணிவு|திணிவால்]] உண்டாவது. உதாரணமாக 10kg திணிவுள்ள பொருள் மீது புவி பிரயோகிக்கும் 98N (9.8ms<sup>-2</sup> * 10kg=98N) விசையே[[விசை]]யே எடையாகும்.
 
திணிவு இடத்துக்கிடம் மாறுபடாது. ஒரு பொருள் எவ்விடத்திலிருந்தாலும் அது அடக்கும் சடப்பொருள் மாறாது- எனவே திணிவும் மாறாது. எனினும் எடை இடத்துக்கிடம் மாறுபடும் இயல்புடையது. பூமியில் இடத்துக்கிடம் புவியீர்ப்பு ஆர்முடுகலில் சிறிய 0.5% வித்தியாசம் காணப்படுகின்றது. பின்வரும் அட்டவணை அவ்வாறு சில இடங்களிலுள்ள புவியீர்ப்பு ஆர்முடுகல் வேறுபாடுகளைக் காட்டுகின்றது. எனவே ஒரு பொருளின் எடை இவ்விடங்களுக்கிடையில் சிறிய வேறுபாட்டைக் காட்டும். எனினும் திணிவு எவ்விடத்திலும் மாற்றமடையாது.
"https://ta.wikipedia.org/wiki/எடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது