முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பச்சையுருமணிகள் [[நீலப்பச்சைப்பாசி|சயனோபக்டீரியாக்களிலிருந்து]] கூர்ப்படைந்ததாகக் கருதப்படுகின்றது. சயனோபக்டீரியாக்கும் பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமையே இத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. இரண்டிலும் தைலக்கொய்ட் மென்சவ்வுகள் காணப்படுவதுடன் இரண்டிலும் குளோரோபில் a உள்ளது. பச்சையத்தின் உள் மென்சவ்வும், சயனோபக்டீரியாவின் மென்சவ்வும் ஒத்ததாக உள்ளன. இரண்டிலும் டி.என்.ஏ. உள்ளது. இரண்டிலும் [[நிலைக்கருவிலி]]களுக்கே உரிய ரைபோசோம்கள் உள்ளன. எனவே இக்கோட்பாட்டில் அதிகளவு பொருத்தப்பாடு காணப்படுகின்றது.
 
{{plain image with caption|Chloroplast-cyanobacterium comparison.svg|பச்சையுருமணிக்கும் சயனோபக்டீரியாக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்.|690px|center|bottom|triangle|#3fad47}}
 
{{plain image with caption|Chloroplast-cyanobacterium comparison.svg|Both chloroplasts and [[cyanobacteria]] have a double membrane, [[DNA]], [[ribosomes]], and [[thylakoids]]. Both the chloroplast and cyanobacterium depicted are idealized versions (the chloroplast is that of a [[higher plant]])—a lot of diversity exists among chloroplasts and cyanobacteria.|690px|center|bottom|triangle|#3fad47}}
==கட்டமைப்பு==
 
1,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1599137" இருந்து மீள்விக்கப்பட்டது